LYRIC

பாடல் : வேட்ட போட்டு
படம் : கொடி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : விவேக்
பாடகர் : ஷங்கர் மஹாதேவன்

வேட்டப்போட்டு கொண்டாடுடா
இவன் நம்மாலுடா
விசில் பத்தாதுடா

கிரீடம் ஆச்சி முண்டாசுடா
இவன் நின்ன இடமே பட்டாசுடா
போடே!

பட்டி தொட்டி செல்லமகன்
எங்கவீட்டு பிள்ளை இவன்
எட்டிப்பார்க்குறான்
உச்சி தொட்டுப்பார்க்குறான்
வண்டிக்கட்டு சண்டையின்னு
முன்ன வந்து நின்னவன
தட்டி தூக்குறான்
முட்டி முட்டி பேக்குறான்

தொட்டு அடிச்சா…………
பொறி பறக்கும்
எட்டு திசையும்……
கொடி பறக்கும்

வேட்டப்போட்டு கொண்டாடுடா
இவன் நம்மாலுடா
விசில் பத்தாதுடா

கிரீடம் ஆச்சி முண்டாசுடா
இவன் நின்ன இடமே பட்டாசுடா
போடே!

ஏ வந்த வழிய மறப்பதில்ல
போற வழிய மதிக்கும் புள்ள
வஞ்சகம் இல்ல மனசுக்குள்ள
முறையா சரியா இருப்பான்

பச்சை மண்ணு தான் உருவத்தில்
பஞ்சமே இல்ல வெவரத்துல
வம்புத்தும்புன்னா அடிச்சி நொறுக்கி
ஃபினிசிங் சரியா கொடுப்பான்

வேணான்டா அக்கப்போரு
நீ தள்ளி நிக்கப்பாரு
முடிஞ்சா கை வச்சிப்பாருடா……
இவன் போன பக்கம்பாரு
உள்ளுரு தாண்டிக்கூட
இவன் பேரு நிக்கும் பாருடா

தொட்டு அடிச்சா…… ம்
பொறிப்பறக்கும்
எட்டுத்திசையும்…………
கொடிப்பறக்கும்

வேட்டப்போட்டு
ஹேய் வேட்டப்போட்டு
வேட்ட போட்டு கொண்டாடுடா
இவன் நம்மாலுடா
விசில் பத்தாதுடா

கிரீடம் ஆச்சி முண்டாசுடா
இவன் நின்ன இடமே பட்டாசுடா
போடே…!

போடே…!

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO