LYRIC

பாடல் : வீர துரந்தரா
படம் : கபாலி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : உமாதேவி
பாடகர்கள் : காண பாலா, லாரன்ஸ் R, பிரதீப் குமார்

வீர துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா

வீர துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
பூமி அறிந்திரா
புது யுகத்தின் சமர் வீரா
உன் நிலை கண்டு இன்புற்றார்க்கு
இரையாகாமல் அன்புற்றார் அழ
அடிமைகள் எழ அவர் துன்புற்றது
துயரங்கள் நீக்கும்

தர ரா டும் டும் தர ரா

வீர துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா

Kabali coming
Can you feel the ground shake
Like an earthquake
Nowhere to run,
It’s too late
Real gangstaz
From the city to the estate
Real gangstaz
Separate good from the great
Keeping it straight O G
Since the 80’s untouchable
A.K.A Kabali
Fighting for what’s right
Standing up for the weak
Looking fly kicking a$$
In a suit and hockey stick

டும் டும் டும்மேன்னு
வெடித்திடும் பகை
காலத்தினால் ஆட வெறித்திடும் குகை
உடைகளை வழங்கிடும்
வழி வழி வழித்துணை
வழிகளில் முளைத்திடும்
விடு விடுதலை
பகைவர் ஒளிஞ்சிடும் வீரன் நீ
நிலம் பெயர்ந்திடும்
உன் சொல் பொறுமை
உன் நிலை தாண்டியே மலை உயருமா
வழி காட்டும் தலைவனே
இனி அறம் உறங்குமா ?

தர ரா டும் டும் தர ரா

வீர துரந்தார்
எமை ஆளும் நிரந்தர

Lend me your ears
I’ll slice ’em all off
With the same pair of scissors
My mama use to cut cloth
Every man gotta right
To decide his destiny
I’d rather die standing up than
Living life on my knees
Beat the war drums hard
Dont let the music stop!
மகிழ்ச்சி முதல்வா
Coz this jam rocks!
Beat the war drums hard
Dont let the music stop!
மகிழ்ச்சி முதல்வா
Coz this jam rocks!

உரிமை யாழ் மீட்டினான்
உணர்வால் வால் தீட்டினான்
உலகின் யாரென காட்டினான்
வீர துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா
தடைகள் அருந்திட
தலைகள் நிமிர்ந்திட
கடையின் படையணி ஆகினான்
வீர துரந்தரா
எமை ஆளும் நிரந்தரா

Kabali original gangsta!
Siempre peligroso!
கூர்விழி பார்வை
Make way for the people’s champion
கொளுத்திடும் தீயை

Kabali original gangsta!
Siempre peligroso!
அடிமைகள் வாழ்வை
Make way for the people’s champion
சீர் அமைந்திடும் தானை,ஹா ஹா ஹா

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO