LYRIC

பாடல் : வரலாம் வரலாம் வா
படம் : பைரவா
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜமராக்
பாடகர்கள் : அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜமராக்

யார்ரா யார்ரா இவன்
ஊற கேட்ட தெரியும்
பார்ரா முன்ன வந்து நின்னு
பார்ரா புரியும்

கூறா நிக்கும் கத்தி
கண்ணு குள்ள மினுறும்
தாறு மாற கிள்ளி
பேர கேட்ட அதிரும்

வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா
வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா

மோதும் பார கூட
மன்னா மாறி போகட்டும்
வாழ தார போல
ஒண்ணா சேந்து வாழட்டும்

சீரும் காள இவன்
கொம்பில் குத்தி சாய்க்கட்டும்
ஊரும் பாசம் எல்லாம்
நல்ல காள துக்கட்டும்

வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா
வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா

வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா
வரலாம் வரலாம் வா
வரலாம் வா பைரவா

பாசத்துக்கே தாதுப்புள்ள தளபதி டா
நேசத்துக்கே என்றும் இவன் அதிபதி டா
பாசத்துக்கே தாதுப்புள்ள தளபதி டா
நேசத்துக்கே என்றும் இவன் அதிபதி டா

வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா
வரலாம் வரலாம் வா

வரலாம் வரலாம் வா ……………..

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO