LYRIC

பாடல் : வாங்கனா வணக்கங்கனா
படம் : தலைவா
இசை : G. V. பிரகாஷ் குமார்
பாடல் வரிகள் : நா. முத்துக்குமார்
பாடகர்கள் : விஜய், சந்தானம்

What Bro… நடனம்
Songa… Baangu… யாரு அங்கே
Bro-க்கு ஒன் Baangu… What … Again Baangu…
இல்ல Songa… Songa… யேங்க பாட்டு…

வாங்கனா வணக்கங்கனா அ… நா நா என்னா நா
மை Songa நீ கேளுங்கண்ணா… நா நா சரிய புரிலங்கணா

வாங்கனா வணக்கங்கனா… மை சோங்க நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling-னா
ஹேய் ஆனனா உன்னனா ஓன் ஆல தேடி போவ
நீ வேணாணு போனானா தேவ தாசா ஆவ
அவ லேட்டா தான் நா டாடா சொல்வ பின்னால போவாத

ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter Waterum சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்தான்

வாங்கனா வணக்கங்கனா மை சோங்க நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling-னா

Life ஒரு போட்டுங்கனா… safety-ah ஓட்டுங்னா
லவ்ல மாட்டிகி்ட்ட… சேத்துல சிக்கிடுமனா…
ஹிட்லரு டோச்சரு எல்லாம் ஹிஸ்றி பேசுதன்னா
இவளுங்க டோச்சரு எல்லாம்… யாருமே பேசலானா
fact-u fact-u
விஸ்கி பியர் போத தான் மூனே அவரில் போகும் னா
ஹஸ்கி வோய்சில் போசுவா போகாது ஆந்த போத னா
அப நீ விழுந்தனா எழுந்திட மாட்டேனா
எகுருது

ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter Waterum சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்தான்

வாங்கனா வணக்கங்கனா மை சோங்க நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப feeling feeling-னா

ஆ… போடி போடி ஹோய் போடி போடி

ம்ம்… சேட்டடே டேட்டிங்கு… கூட்டிட்டு போவ னா
எக்டிங்கு எக்டிங்கு னா ஹய்யோ ஓஸ்கரு ஆகிடும்னா
ஹாய்னு சொல்லிடுவா எஸ்கேப்பு ஆகிடுனா
ஸ்கூட்டி ஏத்திக்குவா டெட் என்டு பாத்துக்குங்கனா
கைய வீசி நீயும் தான் கண்ணாமூச்சி ஆடுவ
கண்ண தொரக்கும் போது தான்
உன்ன நீயும் தேடிடுவ
கவித கவித
பட்டவன் சொல்லுறேன் காதலே வேணானா

ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter Waterum சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்தான்

வாங்கனா வணக்கங்கனா… மை சோங்க நீ கேழுங்கனா
நா ஒலரல ஒலரலனா ரொம்ப இஇஇ-னா
ஹேய் ஆனனா உன்னனா உன் ஆல தேடி போவ
நீ வேணாணு போனானா தேவ தாசா ஆவ
அவ லேட்டா தானா பாய் பாய் டெல்வா
பின்னால டோன்ட் டோன்ட் கோ…

ஹேய் ஊத்திக ஊத்திக ஊத்திகனா
மனச நீ கொஞ்சம் தேத்திக்கனா
Quarter Waterum சேந்துசுனா
கொட்டுது காதல் தத்துவம்தான்

கம் Bro welcome Bro
என் Songa Yøu Hear Hear Bro
Blaber Blaber Bro
Only Feeling Feeling Bro..

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO