LYRIC

பாடல் : உலகம் ஒருவனுக்கா
படம் : கபாலி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : கபிலன்
பாடகர்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், காண பாலா

வா வா நீ வா தோழா

உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்

உலகம் ஒருவனுக்கா
உழைப்பவன் யார்?
விடை தருவான் கபாலி தான்
கழகம் செய்து ஆண்டவரின்
கதை முடிப்பான்

நீ நீயே வந்தாய்
தீயின் கருவாய்
கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காதே
பூவின் நிழலாய்
புல்லாங்குழலை
உனை வெளியீடு துளிர் விடு
பலியாடாய் எண்ணாதே…
விதையாக வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கே விதியும்
விழுந்து போராடு
வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே

ஏ எண்ணத்தில் நூறு திட்டுமுட்டு
கபாலி வாரான் கையாட்டு
பம்பரம் போல சுத்திகிட்டு
பறையிசை அடித்தட்டு பாட்டு கட்டு..
என இதனை நாளை கூட்டுக்குள்ள
இனிமே வாறன் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடி போச்செய்
குருதியில் நெருப்பு தான்
கூடி போச்செய்..

கபாலி..
இதுக்கு பேர் தான் தலைவர் அதிரடி
கபாலி..
King of time in the concrete
Jungle watching over my pride
நாங்க  எங்க  பிறந்த
அட உனக்கென்ன போட தமிழனுக்காக
வந்து நின்னவன் தமிழன்டா
I am stalking my prey
Wont let ’em get away
With the things that they do
Bad moves that they make

வந்தவனை போனவனை
வாழ வச்சவன்
இனி வாழ்ந்து காட்ட போறேன்
வாய மூடி கவனி
Dressed to kill
Call it #KABALISWAG
Come and get some
Like thi K-town clan
It aint about the size of the dog
in the fight
But the spirit of the fight
In the dog, that’s right!!!

வெறும் பூவும் வேறில்லை
கருமேகம் போலே நீரில்லை
அலை கடல் அடங்குமோ
அதிகார குரலுக்கு
எப்போதும் நீரின் வீழ்ச்சி நீதானே
உனை நீந்தி கடக்க முடியாதே
ஒரு பனித்துளி
அது எரிமலை அணைத்திடுமோ..

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழி திறந்திடுமே

மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேக்காது
இன முகவரி அது இனி
விழி  திறந்திடுமே

விதையாக வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கே விதியும்
விழுந்து போராடு
வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே

ஏ எண்ணத்தில் நூறு திட்டுமுட்டு
கபாலி வாரான் கையாட்டு
பம்பரம் போல சுத்திகிட்டு
பறையிசை அடித்தட்டு பாட்டு கட்டு..
என இதனை நாளை கூட்டுக்குள்ள
இனிமே வாறன் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடி போச்செய்
குருதியில் நெருப்பு தான்
கூடி போச்செய்..

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO