LYRIC

பாடல் : பீலா பீலா
பாடகர்கள் : நாகேஷ் அஜிஸ், ஜெஸ்சில் கிபிட், மாலி
படம் : தானா சேர்ந்த கூட்டம்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் : விக்னேஷ் சிவன்

வெட்டி வீரத்தால
வீனா சேர்ந்த கூட்டம்
வெரசா ஆடுவோண்டா
கண்ணாம்பூச்சி ஆட்டம்
வேற மாறி வந்த
விடல பசங்க கூட்டம்
Hey, தேடி சேர்த்ததில்ல
தானா சேர்ந்த கூட்டம்

Hey பறக்கட்டும்
பறக்கட்டும் பறக்கட்டும்
பணம் வெளிய கொஞ்சம் பறக்கட்டும்
மறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும்
கவல மறந்து சிரிக்கட்டும்

கலங்கட்டும் பொலம்பட்டும்
கெளம்பட்டும்
எதிரி எல்லாம் நல்ல கதரட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும்
நடக்கட்டும்
நெனைச்சதெல்லாம் நடக்கட்டும்

கதைகளும் மாறட்டும்
கனவுகள் கூடட்டும்
பலமுறை தோற்றவன்
ஒருமுறை வாழட்டுமே

விடியல்கள் நீளட்டும்
இரவுகள் மூடட்டும்
இருட்டினை தேடியே
வாழ்பவன் ஓடி ஒளியட்டுமே

தேடி சேர்த்ததில்ல
Duv duv duv..
தானா சேர்ந்த கூட்டம்

முடியாது நடக்காது
என என்றும் எண்ண கூடாது
(எண்ணக்கூடாது)
இது கிடையாது கிடைக்காது
என எவனும் சொல்ல கூடாது

தெரியாது புரியாது
என எதற்கும் திக்கக்கூடாது
நாம் தோற்றாலும் துவண்டாலும்
நடுவினிலே நிக்கக்கூடாது

சரி எதுவுமே தவறே இல்லை
துணிவுக்கு நிகரே இல்லை
உதவாதவன் உயிரே இல்லை
யாரும் இங்கு தனியே இல்லை

கதைகளும் மாறட்டும்
கனவுகள் கூடட்டும்
பலமுறை தோற்றவன்
ஒருமுறை வாழட்டுமே

விடியல்கள் நீளட்டும்
இரவுகள் மூடட்டும்
இருட்டினை தேடியே
வாழ்பவன் ஓடி ஒளியட்டுமே

வெட்டி வீரத்தால
வீனா சேர்ந்த கூட்டம்
வெரசா ஆடுவோண்டா
கண்ணாம்பூச்சி ஆட்டம்
வேற மாறி வந்த
விடல பசங்க கூட்டம்
தேடி சேர்த்ததில்ல
தானா சேர்ந்த கூட்டம்

Hey பறக்கட்டும்
பறக்கட்டும் பறக்கட்டும்
பணம் வெளிய கொஞ்சம் பறக்கட்டும்
மறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும்
கவல மறந்து சிரிக்கட்டும்

கலங்கட்டும் பொலம்பட்டும்
கெளம்பட்டும்
எதிரி எல்லாம் நல்ல கதரட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும்
நடக்கட்டும்
நெனைச்சதெல்லாம் நடக்கட்டும்

Ooooo….
தானா தானா
தானா சேர்ந்த கூட்டம்

Ooooo….
தானா தானா
தானா சேர்ந்த கூட்டம்

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO