LYRIC

பாடல் : டசக்கு டசக்கு
படம் : விக்ரம் வேதா
இசை : சாம் C.S
பாடல் வரிகள் : முத்தமிழ்
பாடகர் : M. L. R. கார்த்திகேயன், முகேஷ், குணா

வங்காலக்கரை ஓரத்திலே
நம்ம வண்ணாரப்பேட்டையிலே
Cemetry ரோடு சிக்னலிலே
நம்ம MKB நகரிலே

மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கும்
இந்த கோட்டைக்குள்ள கவலான
வேதான்னு ஒரு சிங்கம்

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

எப்பா நம்ம ஏரியா ஹைலைட்டெல்லாம்
பாட்ல சொல்னும்
யாரால முடியும்
ஆயிரம் ரூவா பெட்டு

அடிங் ஆயிரம் ரூவாய விட
பாட்டக் கேளு

ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

ஏ குடிக்க குடிக்க குதுரை குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க அரும பெரும
தெரம தெரிக்கும் கதைய சொல்ல

ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

சந்து பொந்தெல்லாம்
சண்டை வளர்ப்போம்
மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊருனு
இந்த ஊருன்னு
சொல்லி வச்சிட்டோ…ம் கெத்தா

அன்பக்கொடுத்தா
நட்பக்கொடுக்கும்
கண்ணுக்குக்கண்ணா
ஆனா, கையும் பறக்கும் காலும் பறக்கும்
சண்டைக்கி நீயும் வந்தா

எலிவல இல்ல
புலி வனமடா உள்ள
அதிசயம் இது வந்து பார்த்தா

அடிதடி என வந்தா
கொடிகளும் அட இல்ல
வெடிகள வெடி இங்க வேட்டா
எந்த எதிரிக்கும் இங்கு இடமில்லை
டாட்டா

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்
ஏ… டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

எந்த Hero க்கும்
எங்க மன்சுல
போஸ்ட்டரு இல்ல… இல்ல
எங்கலப் பத்தி எடுத்த படப்போகும்
ஆஸ்கார வெல்ல… வெல்ல

சரிங்கப்பா
பட்டப்பேரத்தான் வச்சிக்கிடுவோம்
சொத்துக்கு சொத்தா

கள்ளம் பரஞ்சி
பின்னில் கழிச்சி
கொன்னு களையும்
ஜகள்

வரைமுறைகளே இல்லா
தலைமுறைகளை பார்த்த
தலைநகரிலே வாழுறோம் கூட்டம்

ஒரு முறை பழகிட்டா
மறு நொடியில சொந்தம்
உசுரத்தான் தருவோம் கேட்டா

கேட்டா எதிரிக்கும் இங்க இடமில்ல
டாடா டாடா டாட்டா
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO