LYRIC

பாடல் : கேளாயோ கேளாயே
படம் : காற்று வெளியிடை
இசை : A.R. ரஹ்மான்
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடகர் : திவாகர், ஹரிச்சரன்

கேளாயோ கேளாயே செம்பூவே…… கேளாயோ
மன்றாடும் என் உள்ளம் பாராயோ……

உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால்
உயிர் வாழா
அன்றில் பறவை நான் அன்றில் பறவை……

நீ என்னை மறந்தால்
காற்றுக் கதறும்
கடலின் மேலே ஒட்டகம் நடக்கும்

ஓ… நீ என்னை மறந்தால்
காற்று கதறும்
கடலின் மேலே
ஒட்டகம் நடக்கும்

ஓ… நீ என்னை பிரியாய்
ஓ…… நீ என்னை மறவாய்
விட்டுப்போனால் வெட்டிப்போகும்
விண்மீனேல்லாம் கொட்டிப்போகும்

கேளாயோ கேளாயே செம்பூவே…… கேளாயோ
மன்றாடும் என் உள்ளம் பாராயோ……

உன்னைப் பிரிந்தால் உன்னைப் பிரிந்தால்
உயிர் வாழா
அன்றில் பறவை நான் அன்றில் பறவை……

என் குறைகள் ஏதுக்கண்டாய்
பேசுவது காதலோ……
பேனுவது காகமோ……

பிரியம்மென்னப் போலியோ
ஏன் பெண்ணே இடைவெளி……
எதனா…ல் பிரிந்தா…ய்
பிரிந்தா…ய் எதனா…ல்
மறந்தாய்…மறந்தாய்…

கேளாயோ…..

உனையே உனையே பிரிந்தால்
உயிர் வாழா
அன்றில் பறவை பறவை
பறவை நான்

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT