LYRIC

பாடல் : வாடி என் தமிழ்ச்செல்வி
படம் : ரெமோ
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் : விக்னேஷ் சிவன்
பாடகர் : நாகேஷ் அஜிஸ், அனிருத் ரவிச்சந்தர்

வாடி என் தமிழ்ச்செல்வி
I’ll Take You Shopping To The Nalli
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
I’ll Take You Shopping To The Nalli
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா….

ஒன்சைடா லவ்வு பன்னிதான்
போர் அடிக்குதடி
Double Side Ah Loveu பண்ணத்தான்
ரொம்ப நாளா ரெடி

அஃப்ரேட்டுல வண்டி வாங்கி
ஒனக்கு ஊரு சுத்திக்காட்டட்டுமா
ஃபுல்லாகாத தியேட்டருல என் காதலும் ஓட்டட்டுமா

வாடி என் தமிழ்ச்செல்வி
I’ll Take You Shopping To The Nalli
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
I’ll Take You Shopping To The Nalli
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

சம்பளக் கவர தொறக்கவே மாட்டேன்
அத முழுசா தருவேனே
ஆம்பளைக்கழகா வேலை செய்யும் கேப்புல
கால்பன்னி நான் கொஞ்சுவேனே

உன்ன பெத்த என் அத்தை மாமன
தெனம் பூச பண்ணுவேனே
மரணமொக்க நீங்கல்லாம் போட்டாலும்
நல்லா வாய்விட்டு சிரிப்பேனே……

ஒருவாட்டி ஓகே சொல்லிப்பாறே…ன்
உசுறதான் ஒனக்கே எழுதித்தாறே…ன்

மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோட மனசு சிங்க்கானா போதும்

வாடி என் தமிழ்ச்செல்வி
I’ll Take You Shopping To The Nalli
நீ போகாதடி தள்ளித்தள்ளி
வாய் Is Valiching சொல்லி சொல்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
I’ll Take You Shopping To The Nalli
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா….

வாடி என் தமிழ்ச்செல்வி
I’ll Take You Shopping To The Nalli
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
I’ll Take You Shopping To The Nalli
நீ போகாதடி தள்ளித்தள்ளி
அட போயேண்டி நீ ஓகே சொல்லி

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO