LYRIC

பாடல் : சொடக்கு மேல சொடக்கு
பாடகர் : அந்தோணி தாசன்
படம் : தானா சேர்ந்த கூட்டம்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் : மணி அமுதவன், விக்னேஷ் சிவன்

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நாடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நாடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

அட வாங்கய்யா வாங்கய்யா
எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பயா செய்வீங்க
சொடக்கு மேல..ஹே
சொடக்கு மேல
அப்படி, சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நாடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நாடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

நடக்குறவன பறக்க விடனும்
அழுகுரவன சிரிக்க விடனும்
மொடங்குனவுன தொடங்க விடனும்
கலங்குணவான கலக்க விடனும்

தடுக்க தடுக்க தாண்டி வரனும்
மிதிக்க மிதிக்க மீண்டும் வரனும்
கொதிக்க கொதிக்க கோவம் வரனும்
கீழ போதச்சா முளைச்சு வரனும்

சொடக்கு மேல ஹே
சொடக்கு மேல
அப்படி, சொடக்கு மேல சொடக்கு போடுது

ஹே தடுக்குறவன கெடுக்கிறவன
மொறச்சு பாக்கனும்
தல கணத்துல குதிக்கிறவன
சரிச்சு பாக்கனும்
அடி வயித்துல அடிக்கிறவன
எதுத்து கேக்கணும்
இனி ஒரு முற நம தொட அவன்
நெனச்சு பாக்கனும்

கொடுத்த கொடுத்த அடிய
திருப்பி திருப்பி தரனும்
கொழுத்த கொழுத்த எலிய
கொழுப்ப குறைக்கனும்

அடுத்த அடுத்த நொடிதான்
நெனச்ச மாறி வரனும்
அடச்ச அடச்ச
கதவ உடச்சு தொறக்கணும்

அய்ய போங்கய்யா போங்கய்யா
எங்கைய்யா போங்கய்யா
கண்ணு முன்ன வந்து
கன்னம் தான் வீங்கும்யா
அங்க இந்கய்யோ எங்கய்யா போங்கய்யா
எங்க சைடு வந்த injury ஆகும்யா

சொடக்கு மேல ஹே
சொடக்கு மேல
அப்படி, சொடக்கு
மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நாடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
வந்து விரட்டி விரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர்-ah
தூக்கி போட்டு மிதிக்க தோணுது

ஹே தள்ளி தான் தூக்கணும்
தண்ணிய காட்டணும்
ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்
கூட்டத்தை சேக்கனும் கத்துனா கேக்கணும்
இல்லாதவன் வலி என்னனு காட்டணும்

விரட்டி விரட்டி ஹே
புரட்டி புரட்டி
உன்ன விரட்டி விரட்டி
வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர்-ah
தூக்கி போட்டு மிதிக்க தோணுது

சொடக்கு மேல சொடக்கு போடுது

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO