LYRIC

பாடல் : பீலா பீலா
பாடகர்கள் : நாகேஷ் அஜிஸ், ஜெஸ்சில் கிபிட், மாலி
படம் : தானா சேர்ந்த கூட்டம்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் : விக்னேஷ் சிவன்

Yo.. போயா பீலா உடாத
Yei.. வேண்ணா ரீல சுத்தாத
Yo.. போயா பீலா உடாத
Yei.. வேண்ணா ரீல சுத்தாத

பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
ரீல ரீல ரீல ரீல
ரீல சுத்தாத
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
வேணா வேணா வேணவே வேணா
சீன போடாத..

டேய் ரோமியோ
நீயும் நானும் ஜோடி யோ
வரே வாவா வரே வாவா
மை மாமியோ என் பேபீஸ்-ku மம்மி யோ
வரே வாவா வரே வாவா

அந்த நிலவ இறக்கி
அல்வா சுருக்கி நான் தாரேன்
அந்த மேகத்த மடக்கி
கையில அடிச்சிட்டேன் பாரேன்

பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
ரீல ரீல ரீல ரீல
ரீல சுத்தாத
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
வேணா வேணா வேணவே வேணா
சீன போடாத..

Nirma சுந்தரியே
Poppins பல் அழகே
Ujala இடுப்பதான் உலுக்குரியே

Lifebouy ஆரோக்கியமே
Boostu எனெர்ஜியே
Goldspot நெஞ்சுக்குள்ள இழுக்குறியே

வா வா என் rasnave, i love you
கொஞ்சம் பக்கத்திலே நீயும் வந்த
தாகம் தீராதே
Dynora ராசாவே love you too
உன் kawasaki bike-u சீட்டில்
உக்கரத்தான் காத்திருக்கேன்

ஆஜா ஆஜா
ஆஜா ஆ ஆ ஆஜா
அஜ ஆஜா ஆஜா
Honey ஆட்டம் போடலாம்

பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
ரீல ரீல ரீல ரீல
ரீல சுத்தாத

டேய் ரோமியோ
நீயும் நானும் ஜோடி யோ
வரே வாவா வரே வாவா
மை மாமியோ என் பேபீஸ்-ku மம்மி யோ
வரே வாவா வரே வாவா

அந்த நிலவ இறக்கி
அல்வா சுருக்கி நான் தாரேன்
அந்த மேகத்த மடக்கி
கையில அடிச்சிட்டேன் பாரேன்

அப்பா கிட்ட சொல்லாம வா
ஆட்டம் போடலாம்
அம்மா கிட்ட சொல்லாம வை
Appeet ஆகலாம்
அப்பா கிட்ட சொல்லாம வா
ஆட்டம் போடலாம்
அம்மா கிட்ட சொல்லாம வை
Abscond ஆகலாம்

பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
ரீல ரீல ரீல ரீல
ரீல சுத்தாத
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
வேணா வேணா வேணவே வேணா
சீன போடாத..

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO