LYRIC

பாடல் : பாப்பா பப்பரப்ப
படம் : பைரவா
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடகர்கள் : விஜய், பிரியதர்ஷினி

பாப்பா பாப்பா பப்பரப்ப
வா சும்மா வா பா வா பா வந்தாடப்ப
நான் உன் ஆளப்பா
டாப் ஆஹ் டாப் ஆஹ் டான்ஸ் ஆடப்பா
இன்னும் டீப் ஆஹ் டீப் ஆஹ் லவ் பண்ணப்பா
நீ என் ஆளப்பா

அன்பு கொடுத்த சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வலத்தா
அட ஆவி எடுப்பேன் டா

கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன் எப்பா

எங்களப்பா நீ எங்களப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்ப
கெட்டவனா வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா

பாப்பா பாப்பா

அறிக நாட்டாம நடக்கும் உள்ளூரில்
புயல் போல் வந்தாயே புலியே புலியே
அறிவு ஒரு கையில் அருவா மறு கையில்
அது தான் என் பாணி கிளியே கிளியே

ஊருக்கு பத்து பேர் உன் போலே வந்தாலே
யாருக்கும் தீங்கில்லா வெற்றி செல்வா வா வா
புது எதிரி யார் இங்க
போராடி பாருங்க
வேரோட வீசுங்க
உறுதி எடுங்க உரிமை எடுங்க

உள்ளேன்ஐயா நான் உள்ளேன் ஐயா
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ளேன் ஐயா
நம்பி வந்த நான் நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் எப்பா

உள்ளேன்ஐயா நான் உள்ளேன் ஐயா
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ளேன் ஐயா
நம்பி வந்த நான் நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் எப்பா

பாப்பா பாப்பா பபறப்ப
வா சும்மா வா பா வா பா வந்தடப்பா
பாப்பா பாப்பா வாப்பா வாப்பா
போப்பா போப்பா டாப் ஆஹ் டாப் ஆஹ்

கிழக்கே இல்லாம திசைகள் மூணாச்சி
எமக்கு நீ தானே கிழக்கு கிழக்கு
வெளிச்சம் வருமட்டும் கிழக்கும் கருப்பு தான்
இருட்டா தீ வச்சி கொளுத்து கொளுத்து

ஒரு வார்த்தை சொன்னாலே
ஊரே உன் பின்னாலே
நீ வாய முன்னாலே
யுத்தம் செய்ய வா வா

யுத்தங்கள் இல்லாம
இதிகாசம் நிக்காது
ரதங்கள் சிந்தாம
உலக தீமை ஒளிவதேது

உள்ளேன்ஐயா நான் உள்ளேன் ஐயா
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ளேன் ஐயா
நம்பி வந்த நான் நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் எப்பா

எங்களப்பா நீ எங்களப்பா
இங்க எல்லாருமே இனி உங்காளப்ப
கெட்டவனா வெட்டி சாய்க்க வந்த
புது கட்டபொம்மன் நீ பா

அன்பு கொடுத்த சொந்த ஆவி கொடுப்பேன்
சும்மா வம்பு வலத்தா
அட ஆவி எடுப்பேன் டா

கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்
பகை கொத்தி முடிப்பேன் எப்பா

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO