LYRIC

பாடல் : ஒரு குச்சி ஒரு குல்பி
படம் : கலகலப்பு 2
இசை : Hiphop ஆதி
பாடல் வரிகள் : ரோகேஷ், சரவெடி சரண் & Hiphop ஆதி
பாடகர்கள் : காண வினோத் & சரவெடி சரண்

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு selfie
ஒரு குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு குல்பி

உன்கூட தான் photo புடிச்சேன் touch’eh phone’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le
உன்கூட தான் photo புடிச்சேன் touch’eh phone’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le

தள்ளி தள்ளி போவதமா
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…

தள்ளி தள்ளி போவதமா
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…

வந்தா மஹாலக்ஷ்மி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh
வந்தா மஹாலக்ஷ்மி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்ட அக்காவுக்கு superstar’u
யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்ட அக்காவுக்கு superstar’u

Straight’ah உன்னை பார்த்தா நீ இருக்கிற quiet’ah
White’ah tube light’ah நீ ஜொலிக்கிற bright’ah
Size’ah சின்ன வயசா உன்னை பார்த்தேன் nice’ah
Hey பள பளன்னு மினுக்குறியே plastic’u rice’ah
கரைஞ்ச குச்சி ice’ah
குலுக்கல் பம்பர் price’ah
பிரியாணி நீ இருக்க ஏதுக்கடி pizza’ah
பக்கத்தில் நீயும் இருந்து
பார்த்துக்கடி மாமன் தில்’eh தான்
தாஜ்மஹால்’ah கட்டி வெச்சான் மனசு குள்ளே தான்

ஜிங்கிலியே ஜினுக்கா தேவதையா கணக்கா
நம்பலே போல் couple’u ஊரில் இருக்க
ஜிங்கிலியே ஜினுக்கா தேவதையா கணக்கா
நம்பலே போல் couple’u ஊரில் இருக்க
இந்த ஊரில் இருக்க
நம்மே ஊரில் இருக்க
இந்த ஊரில் இருக்க
Sooo’ah சொன்னே…

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு selfie
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு selfie

உன்கூட தான் photo புடிச்சேன் touch’eh phone’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le
உன்கூட தான் photo புடிச்சேன் touch’eh phone’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le

தள்ளி தள்ளி போவதமா
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…

தள்ளி தள்ளி போவதமா
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…

வந்தா மஹாலக்ஷ்மி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh
வந்தா மஹாலக்ஷ்மி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு selfie
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு selfie

யாரு யாரு அண்ணாத்தே யாரு யாரு
அண்ணே தாண்ட அக்காவுக்கு superstar’u

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO