LYRIC

பாடல் : ஒலக வாயாடி
படம் : கருப்பன்
இசை : டி.இமான்
பாடல் வரிகள் : யுகபாரதி
பாடகர் : பென்னி தயாள்

ஒலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
ஒன்ன மந்திரிச்சி போவேன்டி

ஒலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா
நில்லு என்னத்துக்கு பூச்சாண்டி

மகராணியாய் இருந்தாலுமே
மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடிபோடவே
முழுசா நீ மாற வேணும்

வெறும் வாயில மொழம் போடுற
வெவகாரம் ஏன்டி
அடி அடி ஏஹே

ஒலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
ஒன்ன மந்திரிச்சி போவேன்டி

ஒலக வாயாடி

ஒலைய வச்சு சோரும் ஆக்காம
பொழுதனிக்கும் வேல பார்க்காம
தெருவ சுத்தி வாரே திமிரால
ஒடைப்பேன்டி உன் கால………
சிறு பொண்ணா நீ இல்லாம தள்ளாடினா
அத இன்னான்னு பேசும் ஊரு

ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே
தனி ஆளா நீ ஆவ பாரு
எது நல்லது கெட்டது தெரிஞ்சு
அது செய்யனும் பொம்பள புரிஞ்சு

வெளையாட நெனைச்சாலே
வெனையாகி போகுமே……

ஒலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
ஒன்ன மந்திரிச்சி போவேன்டி

ஆ…… வலவி சத்தம் கோயில் பாட்டாக
கொலுசுச்சத்தம் காதல் சீட்டாக
உசுர வந்து மோத கட போட
ஒறவும் வேணாம் கூட………

அளவில்லாம முப்போதும் கொண்டாடினா
அது பின்னால காட்டும் வேல
அளவென்னான்னு முன்னூறு சொன்னாங்களே
அத என்னாட்டி போவ கீழ

ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு
அத நம்பிட வந்திடும் சிறப்பு
பனிவா நீ இருந்தாலே
கிடையாது சேதமே

ஒலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
ஒன்ன மந்திரிச்சி போவேன்டி

ஒலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா
நில்லு என்னத்துக்கு பூச்சாண்டி

மகராணியாய் இருந்தாலுமே
மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடிபோடவே
முழுசா நீ மாற வேணும்

வெறும் வாயில
மொழம் போடுற
வெவகாரம் ஏன்டி

அடி அடி ஏஹே

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO