LYRIC
ஒரு பட்டாம்பூச்சியை விட்டா பாரு டா
எட்டாத தூரத்துல
ஒரு பட்டாம்பூச்சியை விட்டா பாரு டா
எட்டாத தூரத்துல
ஹே நானா தானா
வீனா போனா சரியே இல்லையே
அட ஆனா ஊனா காணா போனா
வழியே இல்லையே
ஒரு குட்டி Sizeu புஸ்சுவானம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சியை விட்டா பாரு டா
எட்டாத தூரத்துல
ஒரு கட்டுகோப்பானவனா தான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எழுப்பி தான் நிறுத்தி
இப்போ நேரா உள்ள வந்து டேரா போடா போரா
தாராளமா ஒருத்தி
அடியே..
முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற
சாக்குல தாக்காத
அடியே..
முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே…..கண்ணால தாக்காத
ஹே நானா தானா
வீனா போனா சரியே இல்லையே
அட ஆனா ஊனா காணா போனா
வழியே இல்லையே
கிட்டத்தட்ட கெரங்குறேன்
கீழ எறங்குறேன்
கொஞ்சம் கொலம்பி தொலையுறேன்
ஏடாகூட நெளிவையும்
அவ பொலிவையும்
பாத்து புலம்பி தொலையுறேன்
சும்மாவே சிரிக்குறேன்
சும்மாவே சிரிக்குறேன்
மேல பறக்குறேன்
நெஜ வயசா மறக்குறேன்
கோணலதான் நடக்குறேன்
கோவ குறுக்குல
ஆனா மனச மறக்குறேன்
அடியே..
முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற
சாக்குல தாக்காத
அடியே..
முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே…..கண்ணால தாக்காத
ஹே நானா தானா
வீனா போனா சரியே இல்லையே
அட ஆனா ஊனா காணா போனா
வழியே இல்லையே
ஒரு குட்டி Sizeu புஸ்சுவானம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டாம்பூச்சியை விட்டா பாரு டா
எட்டாத தூரத்துல
ஒரு கட்டுகோப்பானவனா தான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எழுப்பி தான் நிறுத்தி
இப்போ நேரா உள்ள வந்து டேரா போடா போரா
தாராளமா ஒருத்தி
அடியே..
முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற
சாக்குல தாக்காத
அடியே..
முன்னால போறவ பின்னால பாக்காத
அழகே…..கண்ணால தாக்காத
No comments yet