LYRIC

பாடல் : முறுக்கு மீச மாமா
படம் : கருப்பன்
இசை : டி.இமான்
பாடல் வரிகள் : யுகபாரதி
பாடகர் : அனிதா வெங்கட்தி, திவாகர்

முறுக்கு மீச மாமா நீதான்
மொரட்டுக்காள போல

முறுக்கு மீச மாமா நீதான்
மொரட்டுக்காள போல
பாஞ்சி பாயும் நீதான் கீழ சாயிறியே
சாஞ்சிப்போன கோயில் தேரா ஆடுறியே
ஆசையான உன் முகமே அழகில்லாம போயிடுச்சே
பாசமான உன் குரலே
பாவம் போல ஆயிடுச்சே

முறுக்கு மீச மாம…………ன்

முறுக்கு மீச மாமன் நானும்
நொறுங்கித்தானே போனேன்
வால வீசினாலும் வாங்கும் ஆம்பளைய
கோழையாக்கினாங்க கேளு என் கதைய
ஏகப்பட்ட ஆசையில நானிருந்த வேலையில
மோசம் செஞ்ச ஆளுகளால்
மொடங்கினேனே மூளையில
முறுக்கு மீச மாம…………ன்

எவனாலே எது கிடைக்கும்
அத என்னி வெளக்கு புடிக்கும்
இந்த ஊரே நெனைச்சா
வருதே வாந்திதான்
மரியாத தெரிஞ்சிருக்கும்
மனசோடு வலிய மறைக்கும்
என்ன நெறுங்கிப்பாரு
நானும் காந்தி தான்

கொடிய நா ட் டா ம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம அடிச்சி நீ ஆடவேணும் மாசா
தலைவா மா த் தா ம

இராச இராச சோழா…………
இராச இராச சோழன் நானே பாரு
என்னப் போல இங்க வேற யாரு
தன்ன நம்பும் ஆடு
தாழ்ந்ததில்லை கேளு
மணல கயிறா திரிக்க தெரிஞ்சா
பொழுதும் திருநாளு

கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத இராசா
நடைய மாத்தாம அடிச்சி நீ
ஆட வேணும் மாசா

முறுக்கு மீச மாமா நீதான்
மொரட்டுக்காள போல

பணம் காச அபகரிச்சி
அதில் பொன்ன பொருள குவிச்சி
எந்த நாளும் வாழ நான்ந்தான் ஏங்கல
மனசால தெனம் சிரிச்சி
தெசை எட்டும் சிறகு விரிச்சி
எல்லை கோட்ட கடந்தான்
அவந்தான் ஆம்பல

கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத இராசா
நடைய மாத்தாம அடிச்சி நீ
ஆட வேணும் மாசா

கோட்டத்தாண்டிடாம……………………
கோட்டத்தாண்டிடாம ஏது கோட்டை
நோக்கத்தோட போனா நானும் பேட்ட
சுத்தி சுத்தி ஆடு மெட்டுக்கட்டி பாடு
அவுலும் செவுலும் கிழிய கிழிய
பொழுத பொலி போடு

கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத இராசா
நடைய மாத்தாம அடிச்சி நீ
ஆட வேணும் மாசா

முறுக்கு மீச மாமா…………

முறுக்கு மீச மாமா நீதான்
மொரட்டுக்காள போல
பாஞ்சி பாயும் நீதான் கீழ சாயிறியே
சாஞ்சிப்போன கோயில் தேரா ஆடுறியே
ஆசையான உன் முகமே அழகில்லாம போயிடுச்சே
பாசமான உன் குரலே
பாவம் போல ஆயிடுச்சே

முறுக்கு மீச மாமா…………

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO