LYRIC

பாடல் : மொரடா மொரடா
பாடகர் : பென்னி தயாள், க்ரிஷ்
படம் : வனமகன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் வரிகள் : மதன் கார்கீ

மொரடா மொரடா கரடு மொரடா
உன் இதயத்த மாத்து
மொரடா மொரடா கரடு மொரடா
நீ இருப்பது நேத்து
மொரடா மொரடா கரடு மொரடா
இது Wifi காடு
உடைய உணவா உறவா உடனே
நீ பூக்களில் தேடு

வாசியே……………… வன வாசியே………
நீ Decent மாறினாயே ஏசியே
Crazeye ஹே Crazeye
வா Decent நீயும் சேர்ந்து சுவாசியே

மொரடா மொரடா கரடு மொரடா
உன் இதயத்த மாத்து
மொரடா மொரடா கரடு மொரடா
நீ இருப்பது நேத்து

வாழ்க்க வாழத்தான் வெள்ளி சனி இருக்கு
ஏ மத்த நாளெல்லாம் கொட்டுத்தரிடா
வேல செய்யத்தான் இங்க மெஷின் இருக்கு
ஒரு வட்டந்தட்டத்தான் நீ பட்டம் படிடா

நேரம்ந்தான்டா க்ளாஸ்சு
அட நாளும் இங்க ரேஸ்சு
இந்த பூமியே தூசாக்கியே
அடடடடடடடடடடடடடடடா

மொரடா மொரடா கரடு மொரடா
உன் இதயத்த மாத்து
மொரடா மொரடா கரடு மொரடா
நீ இருப்பது நேத்து

Hala hala hala hala vaasi
Neva neva neva neva easy…
Mopping hopping
Everybody dropping
Mopping hopping
Jumping bumping
Everybody jumping
Jumping bumping
Like feel this case
Vaasiye…
Now drop the base
Vaasiye…
Join the race
Crazyaee…
You have to face
Swasiye…

சொந்தம் matchah பாத்து நீ
தேம்பி அழுதா
ரசிகன் டா நீ ரசிகன் டா
Accident ஆஹ் பாத்து
நீ selfie எடுத்த
கலைஞன் டா நீ கலைஞன் டா
எல்லாம் இங்க fame இல்ல
Vadivelu meme
ஒரு சோகம் oh சந்தோஷம் ஓ
அடடடடடடடடடடடடடடடடடடா…..

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO