LYRIC
மீச பியூட்டி இவன் தில்லாலங்கடி பார்ட்டி
நாட்டி லூட்டி இவன் அல்வா கிண்டுற ஃபேக்ட்ரி லேட்டா
Platea மாத்தி க்ளாமர் ஏத்தி
இவன் Missu Worldukke போட்டி
மாஸ்சுகாட்டி…… இப்ப சல்வார் ஆச்சிடா வேட்டி……
நித்தம் வெட்டியா கத்துக்குட்யா
ஊர சுத்துறா தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறான்
ஊரு சுத்துது இவன் பின்னால
உஓ……… ஓ…… ரெமோ ரெமோ ரெமோ
உஓ… ஓ……ரெமோ ரெமோ ரெமோ
உஓ…… ஓ…ரெமோ ரெமோ ரெமோ
ஓ…ஓ……ஓ…… ரெமோ ரெமோ ரெமோ
தல முடி Quickaa மாறுது
திமிங்கலம் டக்கா மாறுது
உலகமே சிக்கா மாறுது
தினம் தினம் தவிக்கிற அவ முகம்
ரசிக்கிற வரமிது
சைத்தான் கீ பச்சன் Plansumaa
கெடைச்சது பக்கா ச்சான்சும்மா
தெரிஞ்சிட்டா டப்பா டான்சும்மா
நடக்குமா தெரிகிற நடிப்புல
பிரிக்கிது விசிலு
ரன் ஓடின்னா Win ஆவேன்னா
ஒன்னோடு நான் ஒன்னாவேனா
நீயில்லன்னா என்னாவன்னா
குண்டே இல்லா Gun ஆவேன்னா
Free Timeula Gød ஓட நான் போட்டு வெச்ச Deal ஒண்ணுமே
என்னன்னுதான் நீ கேளும்மா
என்னைக்கும் நீ என் ஆளுமா
உஓ……… ஓ…… ரெமோ ரெமோ ரெமோ
உஓ……… ஓ…… ரெமோ ரெமோ ரெமோ
உஓ……… ஓ…… ரெமோ ரெமோ ரெமோ
ஓ…ஓ……ஓ…… ரெமோ ரெமோ ரெமோ
No comments yet