LYRIC
பாடல் : மாய நதி
படம் : கபாலி
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : உமாதேவி
பாடகர்கள் : அனந்து, பிரதீப், ஸ்வேதா மோகன்
நெஞ்சமெல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
நான் உனை காணும் வரையில் தாபத்தை நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே
ஆயிரம் கோடி முறை நான் தினம் இருந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய துறையிலும்
காதல் மலருதே
மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய துறையிலும்
காதல் மலருதே
நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நாணிழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நானடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளை நீ
வலி தீர்க்கும் வழியாய்
வாஞ்சை தரவா
மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய துறையிலும்
காதல் மலருதே
யானை பலமிங்கே
சீரும் உறவில்
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே ..
தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் எனும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
மாநல்லூரும் மழையாய்
மடிமீது விழ வா வா
அணை மீறும் புனலாய்
மார் சாய்ந்து அழவா
மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய துறையிலும்
காதல் மலருதே
யானை பலமிங்கே
சீரும் உறவில்
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே….
- Genres :
- kabali
- Rajini
- santhosh narayanan
No comments yet