LYRIC

பாடல் : கருவா கருவா பயலே
படம் : கருப்பன்
இசை : டி.இமான்
பாடல் வரிகள் : யுகபாரதி
பாடகர் : ஷாஷா திருப்பதி, சங்கர் மகாதேவன்

கருவா கருவா பயலே
எனை கேட்காம அட வாயா
சூட்ட ஏத்தாம

வரவா வரவா புயலே
ஒன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம

என்ன வேணா என்ன நீயும் செஞ்சிக்கோயா
நெதம் பூக்குறேன் தாமரையா

எப்போபாரு ஒன்ன நானும் முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

நெறுப்பா……………………
என ஆக்குறியே செவப்பா

கருவா கருவா பயலே
எனை கேட்காம அட வாயா
சூட்ட ஏத்தாம

வரவா வரவா புயலே
ஒன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம

வெளைஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட
வெரட்டட நெனைச்சா பாயும் உன் மேல

கொதிக்கும் கூட்ட நெனைக்கும் ஆத்த
துனிஞ்சி வருவேன் ஆட்டாத வால

வெச காத்தா……………………
மோதாத பூச்சுட

வெறியேறும்………………………
வாறேனே கூத்தாட

வெடக்கோழி ருசி ஏத்தி
விருந்து போடேன்டி நான் சாப்பிட

கருவா கருவா பயலே
எனை கேட்காம அட வாயா
சூட்ட ஏத்தாம

அடைக்கு பானேன் முறுக்கு போனேன்
எனையும் நெறுக்கும் நேரம் பார்க்காத

ஹே……… அலுப்பு தீர அனைக்கப்போறேன்
ஒடம்பு வலிச்சா ஊரக்கூட்டாத

கருப்பாகும்……………………
பேசாத வாயால……………………

அடி போடி…………… பாப்பேன்டி நூறாள

பொலி காள ஒன நானே
இணைக்க போறேனே மாராப்புல

கருவா கருவா பயலே
எனை கேட்காம அட வாயா
சூட்ட ஏத்தாம

வரவா வரவா புயலே
ஒன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம

என்ன வேணா என்ன நீயும் செஞ்சிக்கோயா
நெதம் பூக்குறேன் தாமரையா

எப்போபாரு ஒன்ன நானும் முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

நெறுப்பா……………………
என ஆக்குறியே செவப்பா

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO