LYRIC

பாடல் : காரைக்குடி இளவரசி
படம் : கலகலப்பு 2
இசை : Hiphop ஆதி
பாடல் வரிகள் : மோகன்ராஜன்
பாடகர்கள் : ஜெஸ்ஸி கிபிட், சுதர்ஷன் அசோக்

காரைக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற மவராசி
தூத்துக்குடி வரகரிசி
நீ காயபோடுற என்ன அலசி

கண்ணு அது Gun’u மாதிரி
கன்னம் அது Bun’u மாதிரி
பார்வை அது Gin’u மாதிரி
போதை யேத்துது டா
மூக்கு அது குல்பி மாதிரி
உதடு அது Barfi மாதிரி
பொண்ணு இவ வேற மாதிரி
என்ன கொன்னா டா

மொசக்கியே மொசக்கியே
மயங்கி நானும் போரென்னடி
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போரென்னடி

மொசக்கியே மொசக்கியே
மயங்கி நானும் போரென்னடி
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போரென்னடி
ஏன்டி…ஏன்டி

ஒட்டு மொத்த உலக அழக எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிருக்கியே
என் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே
ஏன்டி…ஏன்டி..

ஒட்டு மொத்த உலக அழக எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிருக்கியே
என் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே

All In All அழகு ராஜா நாதன் அம்மாடி
உன் மனச Repair’aka பொறந்த கில்லாடி
பாத்த ஒடனே Pulsea ஏத்தி
போறாளே எம்மா எம்மா டி
GPS இல்லாமலே வருவேனே நா உன் பின்னாடி

காரைக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற மவராசி
தூத்துக்குடி வரகரிசி
நீ காயபோடுற என்ன அலசி

காரைக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற மவராசி
தூத்துக்குடி வரகரிசி
நீ காயபோடுற என்ன அலசி

மொசக்கியே மொசக்கியே
மயங்கி நானும் போரென்னடி
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போரென்னடி

மொசக்கியே மொசக்கியே
மயங்கி நானும் போரென்னடி
சிறுக்கியே சிறுக்கியே
செதறி நானும் போரென்னடி
ஏன்டி…ஏன்டி….

ஒட்டு மொத்த உலக அழக எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிருக்கியே
என் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே
ஏன்டி…ஏன்டி..

ஒட்டு மொத்த உலக அழக எல்லாம்
ஒருத்தி நீ வெச்சிருக்கியே
என் மனச கைமா பண்ணி
குருமா போல் கொதிக்க நீ விட்டுபுட்டியே

கண்ணு…
கன்னம்…
பார்வை…

கண்ணு அது Gun’u மாதிரி
கன்னம் அது Bun’u மாதிரி
பார்வை அது Gin’u மாதிரி
போதை யேத்துது டா
மூக்கு அது குல்பி மாதிரி
உதடு அது Barfi மாதிரி
பொண்ணு இவ வேற மாதிரி
என்ன கொன்னா டா

காரைக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற மவராசி
தூத்துக்குடி வரகரிசி
நீ காயபோடுற என்ன அலசி

காரைக்குடி இளவரசி
என் நெஞ்ச தாக்குற மவராசி
தூத்துக்குடி வரகரிசி
நீ காயபோடுற என்ன அலசி

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO