LYRIC

பாடல் : காலம் என் காதலியோ
படம் : 24
இசை : A.R. ரஹ்மான்
பாடல் வரிகள் : வைரமுத்து
பாடகர் : பென்னி தாயால்

ஏய் ஆற்றல் அரசே வா
ஏய் ஆற்றல் அழகே வா

(ஏய்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அரசே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

(ஏய்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அழகே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியே

காலம் ஏய் காதலியோ
கண் காணா மோகினியோ

சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே

காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
கனவு வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
தருணத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை நான் தானோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியே

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

காலத்தின் கையில் நான் பிள்ளை போல ஆவேன்
காதலின் கையைப் பற்றி முன்னும் பின்னும் போவேன்
சந்திர சூரியனை கோலியாக கேட்பேன்
உலகத்தின் வாழ்வையெல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்

வா மச்சக்காரா
மாயக்காரா
மச்சக்காரா
உச்சக்கார

ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா
ஆக்கும் அறிவே அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா

போற்றும் பொருளே வா
மாற்று திறமே வா
போற்றும் பொருளே வா
மாற்று திறமே வா

(ஏய்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அரசே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

(ஏய்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அழகே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

காலம் ஏய் காதலியோ
கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியே

காலம் ஏய் காதலியோ
கண் காணா மோகினியோ

யோ… யோ… யோ…

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO