LYRIC

பாடல் : ஹே ரீங்கார
படம் : ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
பாடல் வரிகள் : கார்த்திக் நேதா
பாடகர்கள் : நிகிதா காந்தி, சாய் சரண், மார்க் தாமஸ்

ஹே ரீங்கார
You Are So Crazy
ஏன் ஈர்த்தாயோ
கண்ணால் பூ வீசி

இதோ மழை ஊஞ்சலாய்
ஏதோ எனை ஆட்டுதே
அதே அனல் மீதிலே
நிலா குடை ஆகுதே
Chill Honey Honey
ஹே ரீங்கார
You Are So Crazy

Heyay Ye

அகில உலக அருவை கதையின் திலகமே
சகல மனமும் விரும்பி ரசிக்கும் உருவமே
திணற திணற துரத்தி வருத்தும் ஒருவனே
எனினும் இவனின் இயல்பு அடடா புடிக்குமே
வெறுப்பது எது பிடிப்பது எது
ஒரு முறை அதை சொல்லிவிடு
என இவனிடம் கேட்டல்

“ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்”

Hey Reengaara
Ahah Ahahaah
You Are So Crazyeeee

Yamane Eh Eh Hey
Irrangi Vanthen
Evano Un Kaala Sutha
Posungi Ninnen

அடி எரிமேட்டு சாராயம்
நானும் கொதிச்சென்
உன் யமக்கந்த மூஞ்சல் அடியே
எமனே செத்தேன்

நான் போராளி
வெல்வேன் வாளேந்தி

ஹே ரீங்கார
You Are So Crazy
Chill Honey Honey
நான் போராளி
வெல்வேன் வாளேந்தி
Chill Honey Honey
Naan Porali
Chill Honey Honey

ஹே ஹே ரீங்கார
ஹே ஹே ரீங்கார

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO