LYRIC

பாடல் : என்ன நான் செய்வேன்
படம் : மேயாத மான்
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : பிரதீப் குமார்
பாடகர் : பிரதீப் குமார்

என்ன நான் செய்வேன் உன்னோட சேர
என்ன நான் செய்வேன் உன்னோட சேர

என்ன நான் செய்வேன் உன்னோட சேர
என்ன நான் செய்வேன் உன்னோட சேர

என்ன நான் செய்வேன் உன்னோட சேர
என்ன நான் செய்வேன் உன் சோகம் தீர
என்ன நான் செய்வேன் உன் கூட மாற
உன் கூட மாற

என்ன நான் செய்வேன் உன்னோட சேர
என்ன நான் செய்வேன் உன்னோட சேர

பால் வெளியே கடல் ஆகவா
வளர் பிறையே.. படகாகவா
நிலவொளியே.. வலை ஆகவா
உன் நிழலாய்.. ஆகவா

என்ன நான் செய்வேன் வான் மேகம் தூர
என்ன நான் செய்வேன் என் தாகம் தீர
என்ன நான் செய்வேன் உன் கூட ஆட
என்ன நான் செய்வேன் உன் கூட பாட
உன் கூட வாழ..
உன் கூட வாழ..

என்ன நான் செய்வேன் உன்னோட சேர
என்ன நான் செய்வேன் உன்னோட சேர

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO