LYRIC

பாடல் : எங்கே என்று
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்
படம் : தானா சேர்ந்த கூட்டம்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் : தாமரை

எங்கே என்று போவது
யாரை சொல்லி நோவது
ஏதோ கொஞ்சம் வாழும்போதே
தோற்று தோற்று சாவது

ரத்தம் கேக்கும் பெயிது
ராத்திரி பகலாய் மாயாது
ஓய்வே இல்லை ஒவ்வொன்றாக
கூறு போடு கொல்வது

பிறப்பதே பிழை எனும் இழி நிலை
உண்மை இல்ல நாட்டில் தவறுதே மழை
தினம் வரும் வகை

மூழ்கி வென்றும் சேற்றில்
ஊர் உயிருக் இங்கே விலை என்ன
வெறும் கண்ணீர் சிந்த பயன் என்ன
தினம் நானும் நீயும் காணும் கனவுகள்
கருகி போகும் நிலை என்ன

ஒரு திறமை இருந்தால் போதாதா
இடம் தேடி கொண்டு வாராத
இந்த லஞ்சம் ஊழல் ரெண்டும் இங்கே
கேட்ட வார்த்தை ஆகாத

தலை கீழாய் அலைகின்றாய்
பலி ஆக அலைகின்றாய்
தலை கீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகின்றோம்

ஆட்சிகள் மாறுமா
ஆட்சிகள் மாறுமா
சூழ்நிலை மாறுமா
சூழ்ச்சிகள் மாறுமா

இனி நாமும் ஒரு தாயம் வீசியே ஏறணும்
எதிரி அடி வாங்கி வாங்கி ஓடி போகணும்

இது வலியால் வாடிய கூடமாட
ஒரு புதிதான போராட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா

இது வலியால் வாடிய கூடமாட
ஒரு புதிதான போராட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா

தீதும் நன்றும் வேர் வேர் வாழும் ஊரில்
தீமை மட்டும் ஓங்கி நிற்கும் வேலை
காற்றும் கூட காசை கேட்கும் காலம்
வந்தால் என்ன நாமும் செய்ய கூடும்

இது தானா சேர்ந்த கூட்டமடா
இது தானா சேர்ந்த கூட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டம் அட

இது வலியால் வாடிய கூடமாட
ஒரு புதிதான போராட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO