LYRIC

பாடல் : எந்திர லோகத்து
பாடகர் : ஷாஷா திருப்பாதி, சித் ஸ்ரீராம்
படம் : 2.0
இசை : A.R. ரஹ்மான்
பாடல் வரிகள் : மதன் கார்கீ

என் உயிரே உயிரே பேட்டிரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே
துளியும் குறையாதே

எந்திர லோகத்து சுந்தரியே
என் கலீல் காதலை சிந்துறியே
என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே

ரத்தம் அல்ல
கன்னம் தன்னில்
முத்தம் வைகட்டா ???
புத்தம் புது
தாப ரோஜா
பூக்க செய்யட்டா ???
சுத்தம் செய்த
டேட்டா மட்டும்
ஊட்டி விடடா ???
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்!!!

என் உயிரே உயிரே பேட்டிரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே
துளியும் குறையாதே

என் உயிரே உயிரே பேட்டிரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே
துளியும் குறையாதே

எந்திர லோகத்து சுந்தரியே
என் கலீல் காதலை சிந்துறியே
என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே

என் சென்சார்கு
உணவும் உணர்வும் நீ
என் கேபிள் வழி
தரவும் தரவும் நீ

என் விசைக்கொரு
இனியட்டும் மயக்கம் நீ
என்னுள் எல்லாம்
நிறையும் நிலவும் நீ

என் போகும் வடிவே,
என் கடவு சொல்லே
என் பணிமடை
கணினி ரஜினி நீ

ஹஹஹா

இலகும் இலகும்
இரும்பும் நீ
இன்றே உருகி
ஒன்றாய் ஆவோம் நாம்

அஹ்ஹ்ஹ வா என் அவா
நீ தானே
ஏவாள் என் ஏவாள்
நீ தான் இனி
லவ் யு ப்ரம்
ஜீரோ டு இன்பினிட்டி

என் உயிரே உயிரே பேட்டிரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே
துளியும் குறையாதே

என் உயிரே உயிரே பேட்டிரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே
துளியும் குறையாதே

எந்திர லோகத்து சுந்தரியே
என் கலீல் காதலை சிந்துறியே
என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே

ரத்தம் அல்ல
கன்னம் தன்னில்
முத்தம் வைகட்டா ???
புத்தம் புது
தாப ரோஜா
பூக்க செய்யட்டா ???
சுத்தம் செய்த
டேட்டா மட்டும்
ஊட்டி விடடா ???
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்!!!

என் உயிரே உயிரே பேட்டிரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே
துளியும் குறையாதே

என் உயிரே உயிரே பேட்டிரியே
எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே
துளியும் குறையாதே

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO