LYRIC

பாடல் : டாவியா நோவ்வியா
படம் : ரெமோ
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடல் வரிகள் : Ku கார்த்திக்
பாடகர் : சந்தோஷ் நாராயணன்

டாவியா நோவ்வியா நோ வேணாம்ய்யா
லவ்வியா மாட்டியா நீ பாவம்யா
டாவ்வியா நோவ்வியா நோ வேணாம்ய்யா
லவ்வியா மாட்டியா நீ வெர்ரி சோகம்யா

நெஞ்சில அம்பு விட்ட சிட்டு
கிட்டவாடி கிரீனு Parrotu
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளையாட்டு
பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா
Dream சீனுல கட்டுன்னு சொன்னா
ஹேய் காதுலத்தான் பூவ அழகா வச்சாலே
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே
Heartula தான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிப்புட்டா கதறி அழரேனே

அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம Bro தான் நல்ல Bro தான் உட்டுப்புடாத
அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

டாவியா நோவ்வியா நோ வேணாம்ய்யா
லவ்வியா மாட்டியா நீ பாவம்யா
டாவ்வியா நோவ்வியா நோ வேணாம்ய்யா
லவ்வியா மாட்டியா நீ வெர்ரி சோகம்யா

ஓடும் உயிருல ஒன்ன ஒட்டிடப்பார்த்தேன்
அட ஏன்டி பேபி நீயும் பிச்சிட்டுப்போன
இரத்தம் சதையுமா ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன்
ஏண்டி அறுவாலப் போட்டு நீயும் அறுத்துட்டுப்போன
கலகலாக வாழ்ந்தவன் நானே
கலங்கவச்சி போறியே மானே
கலகலாக வாழ்ந்தவன் நானே
நான் கலங்கவச்சி போறியே நீ
அய்யய்யோ பொலம்ப உட்டாளே ஹே ஹே ஹே

காதிலத்தான் சோனு காதலத்தான் உட்டாளே
Heartula தான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிவிட்டா கதறி அழரேனே

அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம Bro தான் நல்ல Bro தான் உட்டுப்புடாத
அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம Bro தான் நல்ல Bro தான் உட்டுப்புடாத

நெஞ்சில அம்பு விட்ட சிட்டு
கிட்டவாடி கிரீனு Parrotu
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளையாட்டு

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO