LYRIC

பாடல் : அழகியே
படம் : காற்று வெளியிடை
இசை : A.R. ரஹ்மான்
பாடல் வரிகள் : மதன் கார்க்கி
பாடகர் : அர்ஜுன் சண்டி, ஹரிச்சரன், ஜோனிதா காந்தி

Waiting For A புன்னகை சிரிடி….
கானவில்லை Heart Beat திரிடி……

அடடா நான் கவிஞன்
உனை பார்த்து கெட்டுப்போன கவிஞன்
Honestaa நான் பேசவா இல்லை இது போதுமா
ஓ……My Darling நாங்க Coming
புது புது கணக்கெல்லாம் பென்டிங்
Choresa நான் கேட்கவா
Yesa Yesa Nova Yesa

அழகியே…… Marry Me Marry Me
அழகியே………Flirt With Me Get High With Me
அழகியே கோவம் வந்தா கூச்சம் வந்தா Dont Worry
அழகியே ஏஹ் அழகியே
ஏஹ் அழகியே Marry Me Marry Me
அழகியே Flirt With Me Get High With Me
அழகியே காதல் வந்தா Matter வந்தா Call அடி
அழகியே ஏ அழகியே ஏ!

யாரும் கேட்கா எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை
அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி துளி துளிரே…………
துளி காலம் கேட்டேன் துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன் முறு உயிரே…………
மறுக்காதடி மறக்காதடி எந்தன் அழகியே

எந்தன் அழகியே…… நின்னி……
நின்னி நின்னி நின்னி நின்னி நீ நீ நீ நீ நீ

அழகியே…… Marry Me Marry Me
அழகியே………Flirt With Me Get High With Me
அழகியே கோவம் வந்தா கூச்சம் வந்தா Dont Worry
அழகியே ஏஹ் அழகியே
ஏஹ் அழகியே Marry Me Marry Me
அழகியே Flirt With Me Get High With Me
அழகியே காதல் வந்தா Matter வந்தா Call அடி
அழகியே ஏ அழகியே ஏ!

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO