LYRIC

பாடல் : அழகே பொழிகிறாய்
படம் : இரும்புத்திரை
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரிகள் : விவேக்
பாடகர்கள் : அருண் காமத், ஜோனிதா காந்தி

அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே..
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்

அழகே ஒளிவிழும் மெழுகே
இமையில் உன் இறகே..
வருடி போனாய் கண்மூடி
காதல் நான் ஆனேன்
நீ வீசிடும் சிறு மூச்சை
உள்வாங்கினேன் மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்

அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே..
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்

ஓஓ..
சிப்பிக்குள் ஒட்டிக்கொள்ளும் முத்து போல
திட்டுக்கள் ஒட்டிக்கொள்ளும் அன்பு பார்த்தேன்
வெயிலில் வீழ்ந்து விட்ட துளி போல
உன் கடை விழி கனலில் காய்கிறேன்

தீண்ட திண்டாடி வீணாவின்
உன்னை கொண்டாடி தீணாவின்
கண்ணா கண்ணாடி நானாவேன்
நிலன் முன்னாடி நீயாவேன்

அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே..
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்

அழகே ஒளிவிழும் மெழுகே
இமையில் உன் இரகே
வருடி போனாய் கண்மூடி
காதல் நான் ஆனேன்
நீ வீசிடும் சிறு மூச்சை
உள்வாங்கினேன் மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும் அன்பில் வாழ்கிறேன்

அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே..
இணைத்து போனாய்
உன் காற்றில் ஆடினேன்….

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO