LYRIC

பாடல் : ஏரியா கானா
படம் : மேயாத மான்
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : ரத்னா குமார்
பாடகர் : Ka Ka பாலா

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்

Handbag Ah நான் இருந்திருந்தின
ஆஹா..
உன் தோள்லயே தொங்கினு இருந்தூர்ப்பேன்
ஓ..ஒஹோஒ..
எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா வாழ்க கெத்து

Handbag Ah நான் இருந்தா
Hey Handbag Ah நான் இருந்தா
உன் தோளுலதான் தொங்கிருப்பேன்
உன் தோளுலதான் தொங்கிருப்பேன்

Handbag Ah நான் இருந்தா
Hey Handbag Ah நான் இருந்தா
உன் தோளுலதான் தொங்கிருப்பேன்
உன் தோளுலதான் தொங்கிருப்பேன்

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா வாழ்க கெத்து
நீ கிடைச்சா வாழ்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா வாழ்க கெத்து
நீ கிடைச்சா வாழ்க கெத்து

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்

எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்

Sojula..Sombula..Cuppula..பாயாசம்

Kammal Ah நான் இருந்திருந்தானா
அய்யயோ..
உன் காதோடவே ஒரசினு இருந்துருப்பேன்
சோக்கா சொன்ன
எங்க வீட்டு குத்துவிளக்கே
அஹ்ஹ்ஹ்ஹ..
நீ கிடைச்சா வாழ்க கெத்து

Hey Kammal Ah நான் இருந்தா
Hey Kammal Ah நான் இருந்தா
உன் காதோரம் ஒரசிருப்பேன்
உன் காதோரம் ஒரசிருப்பேன்

Hey Kammal Ah நான் இருந்தா
Hey Kammal Ah நான் இருந்தா
உன் காதோரம் ஒரசிருப்பேன்
உன் காதோரம் ஒரசிருப்பேன்

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா வாழ்க கெத்து
நீ கிடைச்சா வாழ்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா வாழ்க கெத்து
நீ கிடைச்சா வாழ்க கெத்து

Karcheep Ah நான் இருந்தா
Karcheep Ah நான் இருந்தா
உன் கைக்குள்ளே இருந்திருப்பேன்
உன் கைக்குள்ளே இருந்திருப்பேன்

Heels Ah நான் இருந்தா
உன்னய Height Ah தூக்கி காட்டிருப்பேன்
அண்ணா மாஸ்ன்னா நீ

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து

Teddy Bear Ah நான் இருந்துருந்தேன
ஆஹா..
உன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருந்தூர்ப்பேன்
ஓ..ஒஹோஒ..
எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து

Teddy Bear Ah நான் இருந்தா
Teddy Bear Ah நான் இருந்தா
உன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருந்தூர்ப்பேன்
உன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருந்தூர்ப்பேன்

Hey Teddy Bear Ah நான் இருந்தா
Hey Teddy Bear Ah நான் இருந்தா
உன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருந்தூர்ப்பேன்
உன்ன கட்டிபுடிச்சினு தூங்கிருந்தூர்ப்பேன்

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கே
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க கெத்து

Sojula..Sombula..Cuppula..பாயாசம்

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO