LYRIC

பாடல் : ஆட்டக்காறி மாமன்
படம் : தாரை தப்பட்டை
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : இளையராஜா
பாடகர் : M. M. மானசி, பிரசன்னா

ஆட்டக்காறி மாமன் பொண்ணு
கேக்க வேணும் கசக்கி திண்ணு
கூட்டு சேந்து போட்டு தாக்க வா…
கிட்ட வா கொஞ்சம் ஒட்டிக்க கட்டிக்க வா
ஒன்ன வெரட்டி புடிக்க தான்
ஒரு விருப்பம் பொறக்குது
ஏன் மொரச்சு பாக்குற
வெட்டி வெறுப்பு ஏத்துற
என் ராத்திரி புராத்தையும் நீ கெடுத்துபோட்டியே

நேத்து பாத்த வயசு போச்சு
மாத்து மாத்து பேச்ச மாத்து
கேட்டு கேட்டு புளுச்சு போச்சுடி
ஒத்துடி வெட்டி வேலைய விட்டுருடி
என்ன வெரட்டி புடிக்க தான்
வந்து தொரத்தி பாக்குற
அடி வெறுப்பு ஏத்துற வெறும் வேடிக்க காட்டுற
ஓன் துக்கமே ஏ போச்சுனா
எனக்கு பொறுப்புல்ல

என் மனசு உனக்கு சரியா தெரியுமே
அடடா வயசும் ஆச்சு
உனக்கு புரியுமே

நீ சிரிக்கும் சிரிப்பு
விரிக்கும் புகையிலை
வச்சிக்கோ தளுக்கும் மினிக்கும்
திருநாள் ஆட்டத்துல

பித்தானதோ பொண்ணு மனச
மச்சான் மச்சான் என்ன நெனச்ச
கரட்டு மேட்டுல பொல்லாத முரட்டு மழையில
பூ பூக்கும் செடியும் முளைக்குமா

நீ இருக்கும் இடம் தான்
எனக்கு கோவிலையா
மனச தொறந்து பேசு
சொல்ல வாயில்லையா

சொல்லா கதை உள்ள கெடக்கு
இல்லாதது எங்க இருக்கு
எனக்கு முடியல
உன்னவிட்டா போக வழியும் இல்ல
போதையில நெஞ்சில விரியால

Added by

isaipaaadmin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO